உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இலங்கை-இந்தியாவுக்கிடையில் புதிய விமான சே​வையொன்று நேற்று (20) காலை ஆரம்பமானது. குறைந்த செலவில் “இன்டிகோ” விமான நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த புதிய சேவையானது இந்தியாவின் சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து கட்டுநாயக்கவிற்கு நாளொன்றிட்கு 3 தடவைகள் இடம்பெறவுள்ளது

இதற்கமைய, குறித்த சேவையின் முதலாவது விமானம் நேற்று (20) காலை 8 மணிக்கு சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததுடன், இதனை வரவேற்கும் நிகழ்வுகள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த புதிய சேவையின் இலங்கைப் பிரதிநிதிகளாக ஹேமாஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து