உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

நாட்டின் வடக்கு பகுதியில் நேற்றிரவு 6.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 110 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு அண்டை நாடான பெருவிலும் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. எனினும், பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து