உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

//people.panipulam.net/#!album-738  எமது ஊரில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராக போட்டியிட்ட ஜெகதீஸ்வரன் கேதீஸ்வரன் அவர்களுக்கு வீகிதாசாரப்பட்டியலிலிருந்து சுழற்சி முறைப்படி ஆசனம் கிடைத்துள்ளது, கேதுவின் வெற்றியை வெடிகொழுத்தி கொண்டாடும் ஊர்உறவுகள்,எமக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி கேது

2 Responses to “கேதுவின் வெற்றியை வெடிகொழுத்தி கொண்டாடும் ஊர்உறவுகள்”

  • kunaththilakam saanthai:

    கேதுவின் வெற்றி எமது கிராமத்தின் தலைவர்கள் எனத் தம்மைக் கூறிக் கொள்வோருக்கு ஒரு பலத்த அடி .இவருடன் கைகோர்த்து நின்ற அனைத்து ஊர் இளையோரையும் பாராட்ட வேண்டும் .

  • GOPAL:

    மாற்றம் ஓன்றே மாறாதது . அந்த மாற்றத்திற்க்கு
    வித்திட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி கட்சியின் தலைமையின் கீழ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு , அதிகளவான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட பணிப்புலம் பெற்றெடுத்த மைந்தன் கேதீஸ்வரன் ஜெகதீஸ்வரன் (கேது) அவர்களை
    வாழ்த்துகிறேன்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து