உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

டென்மார்க்கில் உள்ள தொழில்களில் எலும்பு மூட்டுக்களும், ஜவ்வுகளும் அதிகமாகத் தேய்வடையும் தொழிலாக துப்பரவுத் தொழில் இருப்பதாக இன்றைய வேலைவாய்ப்புப் பிரிவு செய்திகள் தெரிவிக்கின்றன. குறைவான சம்பளத்தில் நாட்டை அழகாக வைத்திருக்க உதவும் இந்த ஊழியர்களின் எலும்பு தேய்ந்து சறுகுவது மிக வேகமாக நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே இவர்கள் தேகப்பயிற்சிக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட வேண்டுமென உடற் தேய்வுத் தடைப்பிரிவு ஆலோசகர் பெலே ஊயபெக் தெரிவித்தார். மேலும் இத்தகைய தொழிலாளர்கள் முன்னரே ஓய்வூதியம் பெறவும், ஏப்ரலுன்னுக்கு போகவும் முதன்மையான தகுதி உடையவர்கள் என்றும் தெரிவித்தார். அரசியல்வாதிகள் சகட்டுமேனிக்கு ஏப்ரலுன்னை அகற்ற வேண்டுமென புலம்பி வந்தாலும் எலும்பு தேய்ந்து துன்பப்படும் தொழிலாளர்பற்றி அவர்களுக்கு யாதொரு பிரக்ஞையும் இல்லாமல் இருப்பது கவனிக்கத்தக்கது.

4 Responses to “துப்பரவு தொழிலாளருக்கே எலும்பு விரைவாக தேய்கிறது”

 • naan:

  துப்பரவுத்தொழிலாளர்கழுக்கு எலும்புத்தேய்வு அதிகம் என்றால் கனடாவில் உள்ள எமக்கு என்ன தேய்வு என்று சிந்தியுங்கள்??????

 • கலட்டிப்புயல் வடிவேல்:

  ஓ உண்மதான்.எனக்கு முதுகெலும்பு கிளீனிங்வேலசெய்யேக்க சுள்சுள் எண்டு வலிக்கிது.என்ன செய்யிறது கடன்காசு குடுக்கவேணும் சொந்தக்காறர் கடன்காசத்தாவெண்டு முதுகில கத்திவைக்கிறமாதிரி முதுகு சுள்சுள் எண்டு வலிக்கும். ஒராள் எண்டாலும் பறாவாயில்ல.இரண்டு பேர்.சமாழிக்கத்தான் வேணும். ஆனால் இரண்டாயிரத்திநாப்பதாம் ஆண்டுக்குள்ள கஸ்ரப்பட்டுக் கடனக்குடுத்துவிடுவன்,ஏனெண்டால் நான் மானஸ்த்தன்

  • தம்பி வடிவேலு உந்த எலும்பு வலிக்கிறதுக்கு நல்ல வைத்தியர் ஒருவர் டென்மார்க்கில இருக்கிறார்.அவர் இப்பதான் கேனிங்கில எம்பிபிஎஸ் முடிச்சுப்போட்டு வந்திருக்கிறார்.அவரோட கதைச்சியல் எண்டால் வடிவாச் சொல்லுவார்.அவரும் உந்த இணையத்தின்ர ஆள்தான்.நல்ல வைத்தியர்.யோகாசனமும் சொல்லிக் கொடுப்பார்.யாராவது இவர் யார் என்று கண்டு பிடிச்சியளோ.சந்திரன் அண்ணை ஒரு உதவி ஒன்று கொடுங்கோ கண்டுபிடிக்கினமோன்று பார்ப்போம்.

  • saru:

   நீங்கள் ஒன்றும் யோசைக்க வேண்டாம்.
   2012 இல் உலகம் அழிழிழி………..
   காலத்தை ஒருமாதிரி கடத்தனால் தப்பிடலாம்
   இலவச காசைப்பெற்று சுகமாக வாழ தெரிய வேண்டம். மானத்தை தூக்கி எறியவும்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து