உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

காலையடி பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் பணிப்புலம் அம்மன் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட ஒய்வுபெற்ற முன்னாள்(பொலிஸ் உத்தியோகத்தர்) அமரர் கந்தையா திரு பரமலிங்கம் அவர்கள் (23-02-2018 )வெள்ளிக்கிழமை இன்று இறைவனடி சேர்த்தார்.அன்னார் காலஞ் சென்றவர்களான கந்தையா,செல்லம்மா,தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ் சென்றவர்களான,கந்தையா (சாத்திரியார்) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,  நாகலிங்கம், தம்மையவாத்தியார், ராசு,இரத்தினம்,பொன்னுச்சாமி,சிவபாக்கியம்,துரைராசா, ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,திரு மகேஸ்வரன்,(நோர்வ)திருமதி,மஞ்சுள(கனடா)திரு நகுலேஸ்வரன்(நோர்வ) திருமதி,மல்லிக(டென்மாக்)குருபரன் (சுவிஸ்) மாலீனி (ஜேர்மனி)ஆகியோரின் அன்புத் தந்தையும்;திருமதி,மதிவதனா(நோர்வ),திரு லோகநாதன்(கனடா,)திருமதி,கலைவாணி(நோர்வ),திரு உதயகுமார் (டென்மாக்)
திருமதி சிவாசத்தி. (சுவிஸ்)திரு சிறீவண்ணன் (ஜேர்மனி),ஆகியோரின் அன்பு மாமனாரும். பிரியங்கா, வித்தியாகர், யனார்தன், சோபிகா, யவீர், தணிகை, சுமூகன், சிவானுசா, கம்சலா, சிநேகா, சாத்வீகன், பிரவீனா, ராகவி, தசனா ஆகியோரின் பாசம் மிகு பேரனாரும் மாவார்;அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இவ்வறிவித்தலை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்

2 Responses to “”

 • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம்::

  காலையடி பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் பணிப்புலம் அம்மன் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட ஒய்வுபெற்ற முன்னாள்(பொலிஸ் உத்தியோகத்தர்) எங்கள் சித்தப்பா.. அமரர் கந்தையா பரமலிங்கம் அவர்கள் (23-02-2018 )வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்த்தார் என்ற சேதி அறிந்து மிகவும் துயருற்றோம்.
  அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு
  எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,
  அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன்
  அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
  அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம்:

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

  பணிப்புலத்தை வதிவிடமாக கொண்ட கந்தையா பரமலிங்கம் (ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி) அவர்கள் 22.02.2018 அன்று இறைவனடி சேர்ந்தார் . என்ற பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து