உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

3 Responses to “”

 • ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் விஸ்வலிங்கம் (ஆசிரியர்) குடும்பம்!!!!

 • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம்:

  யாழ்.பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் டென்மார்க்கைவசிப்பிடமாகவும் கொண்ட திருமதிசுப்பிரமணியம்(புறுடி) தங்கம்மா அவர்களின் மரணச்செய்தி அறிந்து துயருற்றோம், அன்னார்
  வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
  வானுறையும் தெய்வத்துள்இன்றுசென்றுவிட்டீர்கள்
  உங்களின்பிரிவால்
  மான்புறு புத்திரர் மலைத்து நிற்க,
  மருமக்கள் மனம் வருந்தி நிற்க,
  பேரப்பிள்ளைகள்
  பேதவித்து இருக்க, உற்றாரும்
  மற்றாரும் உறைந்து நிற்க,
  உவகை பூத்த முகத்துடனே
  ஈசன் பாதமதில் கலந்துவிட்ட
  உங்களின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.
  ஓம்சாந்தி – ஓம்சாந்தி-,ஓம்சாந்தி –
  அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம்

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

  பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி சுப்பிரமணியம்(புறுடி) தங்கம்மா அவர்கள் 26-03-2018 அன்று சிவபதம் எய்தினார் என்ற பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து