உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையத்தின் முன்னாள் தலைவரும் பணிப்புலம் அம்பாள் சன சமூக நிலைய புனர்நிர்மாண வேலைத்திட்ட செயல்பட்டாளரும்,பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,  Skjern டென்மார்க்கை வதிவிடமாகாவும் கொண்ட நவரத்தினம் உதயகுமார் அவர்கள் (10-04-2018) செவ்வாய்க்கிழமை  இன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான திரு நவரத்தினம்  திருமதி சிவகங்கை, தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான திரு பரமலிங்கம் திருமதி பூஸ்பாராணி,தம்பதிகளின், அன்பு மருமகனும்,மல்லிகா அவர்களின் பாசமிகு கணவரும்,சிவானுசா,கம்சலா,சிநேகாஆகியோரின் பாசமிகு தந்தையும்,திருமதி தேன்மலர் (கனடா), திருமதி சிவமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சந்திரசேகரம்(கனடா)பாலச்சந்திரன்(கனடா)திரு மகேஸ்வரன்,(நோர்வ)திருமதி,மஞ்சுள(கனடா)திரு நகுலேஸ்வரன்(நோர்வ) குருபரன் (சுவிஸ்)  திருமதி மாலீனி,(ஜேர்மணி )ஆகியோரின் அன்பு மைத்துணரும்  ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்
16/04/18 திங்கட்கிழமை அன்று
காலை 09 மணி தொடக்கம் முற்பகல்
11:30 வரை

Skjern Ringkøbing
Kulturcenter
Ranunkelvej -1
6900 Skjern

என்ற முகவரியில் நடைபெறும்
தொடர்புகளுக்கு

கேதாரம் 0049 1735456924
கிரு 0045 52581910
நகுல் 0045 23807951

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

One Response to “”

  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

    பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமார் நவரட்ணம் அவர்கள் 10/04/2018 இன்று டென்மார்க்கில் காலமானார் என்ற பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு பேரிழப்பு.
    அன்னாரின்இழப்பினால் வாடும்குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்தஇரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
    ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
    பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து