உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஓராண்டு ஆயினும் எங்கள் குடியிருந்த கோயிலின் நினைவலைகள் ஆறவில்லைத் தாயே. உன் பாசாமோ சிகரத்திற்க்கு ஒப்பன.பண்பினிலே நீ ஓர் இலக்கணமானாய் அரவணைப்பில் நீ ஒரு ஆலயத் தீபமாணாய் உன் ஐனனமோவிரல் விட்டு எண்ணக் கூடிய வித்தகியாய் மேலோங்கி மிளிர்ந்து நின்றாயே, நம் இல்லத்தில் பல துன்பங்கள் நேர்ந்தும் துவளாது பலம் கொண்டு எமைக்காத்து நின்றாயே, உறவுகளிடம் உயர்வாய்த் திகழ்ந்தாயே, அம்மா ஏளேளு யென்மம் எடுத்தாலும் உன்போல் ஒர் அன்னை எமக்கு கிடையாது. மீண்டும் பலகோடி யென்மம் எடுத்தாலும் உன்மடியில் நாம் தவழ பாக்கியம் எட்டுமா தாயே. இறைவனிடம் கரம் கூப்பி வேண்டுகின்றோம், எங்கள் குடியிருந்த கோயிலின் ஆத்மசாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பீட்டப்பிள்ளைகள்!

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து