உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

//people.panipulam.net/#!album-807

கடந்த 26.11.2018 திங்கட்கிழமை அன்று யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலையத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வின் காட்சிகள். அண்மையில் எம்மை விட்டுப் பிரிந்த அதிபர் சு.திருக்கேஸ்வரன் அவர்களுக்கு விசேட அஞ்சலி செலுத்தப்பட்டது. தற்போதைய அதிபர் அவரின் நெருக்கமான நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் சு.திருக்கேஸ்வரன் அவர்களின் நினைவாக நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டு. அதன் பெயரில் ஒருதொகை நிதி நிலையான வைப்பிலிடப்பட்டு அவ் வைப்பின் வட்டியில் இருந்து இவ்வாறான வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கான செலவுகள் அவரது நினைவாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வழிவகைகள் செய்யப்படவேண்டும்.அதிபரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட பாடசாலையின் தேவைகள் சிலவும், பாடசாலைக்கு முன்னுள்ள பாரிய ஆபத்து ஒன்றும் இறுதிப் படங்களில்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து