உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

நியூசிலாந்தின் மிக பெரிய பனி மலையான டாஸ்மன் கிளேசியரில் உள்ள பனி பாளங்கள் உடைந்து கடலில் கலந்து வருகின்றன.இந்த பனி மலை உருகி, அதன்கீழ் உள்ள ஏரியின் கால் பகுதியை நிரப்பியுள்ளது.
பனி விரைவாக உருகி தேங்குகின்ற நீரால், 1970 ஆம் ஆண்டுகளில் இந்த ஏரி உருவானது. புவி வெப்பமயமாதலால் இந்த காலநிலை சுழற்சி நடைபெறுவதாக கருதப்பட்டது.இந்த பனிப்பாளங்கள் வானை தொடும் அளவுக்கு பெரிதானவையாக உள்ளதாக வழிகாட்டி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

வானை தொடும் அளவு உயரமான பனிப்பாளங்கள் இந்த ஏரியில் மிதக்கின்றன என்று இந்த கயாகிங் கிளேசியரின் உரிமையாளர் சார்லி ஹோப்ஸ் நியூசிலாந்து வானெலியிடம் தெரிவித்துயுள்ளார்.
கடந்த ஐந்தாண்டுகளில் டாஸ்மனில் நிகழ்கின்ற மிக முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து