உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இன்று காலை முறிகண்டிக்கு அண்மையில் பஸ் வண்டி ஒன்று தடம் புரண்டதில் அதில் பயணித்த பத்துக்கும் அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற தனியார் சொகுசு பஸ் வண்டியே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வீதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து