உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

78 வயது பெண் பிராண்டா ஜேம்ஸ் பயங்கர ஆயுதத்தால் தாக்கப்பட்டு தலைக்காயங்களுடன் இறந்து கிடந்தார்.
திருமதி பிராண்டா காரவான் பார்க் பகுதியில் வசித்து வந்தார். பொலிசாரின் தேடுதலின் போது அவரது உடல் ஒரு எஸ்டேட்டில் கண்டெடுக்கப்பட்டது.

அவருடன் 50 வயது மகன் நெலே ஜேம்ஸ் வசித்து வந்தார். தாய் கொலைக்கு நெலே தான் காரணம் என குற்றம் சாற்றப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாற்றுகளுக்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி இருந்தது.

மரணம் அடைந்த பிராண்டாவின் மகள் நிகோலே ஜேம்ஸ் ஸ்வீடனில் வசித்து வந்தார். அவர் கூறியதாவது: தனது தாயார் கோடைக்காலம் மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை தின நாட்களில் தமது குடும்பத்தாருடன் வசிப்பார்.

பிராண்டா ஜேம்ஸ் தனது பேரக் குழந்தைகளுடன் ஸ்வீடனில் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வந்தார். இவரது மரணம் குடும்பத்தினரை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து