உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இந்திய வீரர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு வலது கை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளதால் நாளை இலங்கைக்கு எதிராக நடைபெற உள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஷாகித் அஃப்ரீடி அடித்த பந்தை முன்னே டைவ் செய்து பிடிக்க நினைத்தார் நெஹ்ரா அந்த முயற்சியில் விரலில் காயம் ஏற்பட்டு பலதரப்பட்ட எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது.

நெஹ்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதை இந்திய அணி மேலாளர் ரஞ்ஜித் பிஸ்வாலும் உறுதிப்படுத்தினார்.

ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது நெஹ்ராவின் வலது கையின் நடுவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது என பிஸ்வால் குறிப்பிட்டார்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து