உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

2 Responses to “பொங்கல்….பொங்கல்….பொங்கல்..”

 • தயவு செய்து கொஞ்சம் விளக்கம் தர முடியமா இளங்கண்ணன்

 • n.ilankannan:

  தீபம்.கொம் மின் ஆரோக்கியமான கருத்துக்கு மிக்கநன்றி.முதலில் எனது பெயர்ப் பிரச்சனைக்கு
  வருவோம்.சிவபெருமானுக்கு முக்கண்ணன் என்றும் ஒருபெயர் உண்டு.அதுக்காக அவர்
  முக்குகிற கண்ணன் என்ற அர்த்தம் இல்லை.மூன்று கண்களை உடையவன் என்றுதான் பொருள்.
  அதேமாதிதான் இளங்கண்ணன் என்றால் இளமையான கண்ணன் என்ற அர்த்தம் கிடையாது
  இளமையான கண்களை யுடையவன் என்றுதான் அர்த்தம் என்று நான் நினைக்கிறேன்.மற்றது
  நீங்கள் குறிப்பிட்டபடி எமது ஊருக்கு நல்லபெயர் இருக்குதுதான் அதை நானும் அறிவேன் ஏன்
  என் காதுக்கு எட்டவே கனபேர் கதைத்து இருக்கிறார்கள் ஊரில் எப்படி இருந்தவங்கள் இப்ப
  இங்கை எப்படி இருக்கிறாங்கள் எண்டு.ஆனால் நம் இணைய வாசகர்கள் சிலர் தான் இவ்
  விணைப்பில் வந்து பழைய குப்பையைக் கிளறி ஊரின் பெயரை நாறடிக்க முனைகிறார்கள்
  அவர்களிடம் இருந்து ஊரின் பெயரைக் காப்பாற்ற வேணும் அவ்வளவு தான்.
  நீங்கள் கூறியது போல் ஊரவரின் கல்விவளத்தையும் தொழில் வளத்தையு பெருக்கி
  எமது மூதாதையர் செய்த தொழிலைத் தவிர்த்து அதாவது ஆலயத்தொண்டையோ அது
  சம்பந்தமான தொழிலையோ அல்ல அது சம்மந்தப் பட்டது என்றுசொல்லிச் செய்ததை
  சொன்னேன்.வேறு நல்ல தொழிலில் தம்மை இணைத்து ஊரை அபிவிருத்தி செய்ய திட
  சங்கற்பம் செய்வோம்.இதற்குப் பணம் அவசியம் எமது உற்றார் உறவினர் நண்பர்களுக்கு
  வேண்டிய வசதியைச் செய்து கொடுப்பதன் மூலம் இதை நிறைவேற்றலாம்.நன்றி வணக்கம்.
  ஊரின் மைந்தன் ந,இளங்கண்ணன்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து