உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பிரித்தானியாவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 5 மில்லியன் டொலர் மதிப்பிலான 18 கரட் தங்கக் கழிப்பறைத் தொட்டி களவாடப்பட்டுள்ளது.Blenheim Palace இல் இருந்து அதிகாலை சுமார் 5 மணி அளவில் தொட்டி திருடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிது. இந்த சம்பவம் தொடர்பில் 66 வயதுடைய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது, தொட்டியைத் தேடும் பணிகள் முழு வீச்சில் உள்ளன. விசாரணைக்காகக் காட்சியகம் மூடப்பட்டுள்ளது.சராசரி கழிப்பறைத் தொட்டிப் போல செயற்பட்ட இந்த தங்கத் தொட்டியை கண்காட்சியைப் பார்க்க வருபவர்கள் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டனர்.

காட்சியகத்தின் வருகையாளர்கள் அனைவரும் 3 நிமிடங்களுக்கு ‘அமெரிக்கா’ என்றழைக்கப்படும் கழிப்பறைத் தொட்டியைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து