உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்

முந்தைய செய்திகள்

3 Responses to “மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை”

 • நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம்:

  கடந்த 27.09.2019 அன்று காலமாகிய, கனடா பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் போசகரும், பனிப்புலம்.கொம் இணையத்தளத்தினை நிறுவி எமது கிராமத்தவர்களுக்கு ஓர் உறவுப்பாலமாகத் திகழ்ந்தவரும், சமூக சேவகரும், ஓய்வுபெற்ற இலங்கை புகையிரத திணைக்கள உத்தியோகத்தருமான திரு க. கனகரத்தினம் அவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுடன் இணைந்து நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் துயரைப் பகிர்ந்துகொள்கின்றது.

 • நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும்:

  கடந்த 27.09.2019 அன்று காலமாகிய, கனடா பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் போசகரும், பனிப்புலம்.கொம் இணையத்தளத்தினை நிறுவி எமது கிராமத்தவர்களுக்கு ஓர் உறவுப்பாலமாகத் திகழ்ந்தவரும், சமூக சேவகரும், ஓய்வுபெற்ற இலங்கை புகையிரத திணைக்கள உத்தியோகத்தருமான திரு க. கனகரத்தினம் அவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுடன் இணைந்து நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் துயரைப் பகிர்ந்துகொள்கின்றது.

 • Loganathan:

  Gone from our sight but never from our heart. Rest In Peace
  Loganathan

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 
பிறந்தநாள் வாழ்த்து