உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

5 Responses to “நோர்வே ஒன்றுகூடல் படங்கள்”

 • சுவிஸ் உறவுகள்:

  சுவிஸ் உறவுகள்
  சுவிஸ் உறவுகள்

  சித்திரை திருவிழா எம் உறவுகளுடன் உணர்வு பூர்வமாக,அழகாக நடைபெற்றுள்ளமையை, காட்சிகள் தெரிவிக்கின்றன.வாழ்த்துக்கள்.
  இதே போன்று பல நாடுகளிலும் முன்னெடுக்கப்படும்,எம்மவர்களின்
  சங்கம நிகழ்வுகள், வளர்ந்து வரும் எம் உறவுகளின் உறவுகளை இனம் காட்டி எம் உறவை வளர்த்துக்கொள்ள ஒர் சிறந்த வழிகாட்டியாகும்.அந்த வகையில் பரந்து பல நாடுகளிலும் வாழும் எம் உறவுகளை ஒன்றினைத்து, உறவுப்பாலமாக விளங்கும் இணயத்திற்க்கு எங்கள் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  நிகழ்ச்சிபடங்கள் நல்லாக இருக்கின்றன. எம்மோடு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி 

 • கூடு கலைந்த குருவிகளாக உலகின் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் நாம் அனைவரும் உணர்வுகளால் ஒன்றுபட்டவர்கள் என்பதனை இச் சித்திரை விழா புலப்படுத்துகின்றது.அந்த வகையில் நோர்வே வாழ் எம்மவர் நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக அரங்கேறியுள்ளன.வாழ்த்துக்கள்.
  ஒற்றுமையின் கரங்கள் ஓங்கட்டும் நம்மூரின் உயர்வுக்காய். .நன்றிகள்.
  பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா நிர்வாகிகள்

 • many:

  my way one way norway

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   Is your way No Way????? 🙂 🙂 🙂

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து