உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

யாழ்,கொடிகாமத்தில் இளைஞன் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் யாழ்.கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகையிரதம் முன் பாய்ந்தே குரித்த இளைஞர் உயிரிழந்துள்ளான்.சம்பவத்தில் கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளைஞனே பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இதேவேளை பருந்துறை பகுதியில் கடை எரிப்பு சம்பவம் குறித்து குறித்த இளைஞனை பொலிஸார் தேடி வந்த நிலையிலேயே இந்த விபரீத முடிவை இளைஞர் எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து