உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கிளிநொச்சி- பளை, இயக்கச்சி பகுதியில் பெண் ஒருவர் கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கு இடமாக பெண் ஒருவர் நடமாடுவதாக கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைத்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த பெண்ணை சோதனையிட்டனர்.

இதன்போது 2 கிலோ 100 கிராம் கஞ்சா போதைப் பொருள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த பெண் பளைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணை இடம்பெற்று வருகிறது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து