உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

காலையடி தெற்கை (கவடிஒலை)பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆனந்தன் சிலோன்மணி இன்று 14.4.20011, இறைபதம் எய்தினர் இவர் ஆனந்தனின் அன்பு மனைவியும் சொக்கலிங்கம் சிவக்கொளுந்து அகியோரின் மகளும் கந்தினி சுவேந்திரனின் தாயரும் மதுவின் விதுசன் அகியோரின் பேத்தியும் அவர், அன்னரின் நல்லடக்கம் இன்று சம்பில்துறை இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது இத் தகவலைஉற்றர் உறவினர் ஏற்றுக் கொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றோம்,

4 Responses to “மரண அறிவித்தல்”

 • கண்மணி:

  அன்னாரின் பிரிவால் துயர்வுற்றிருக்கும் அவரது குடும்பத்தினருடன் எம் துயர்வை பகிர்வதுடன் அன்னாரின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றோம்

 • T.BALAKUMAR FAMILE:

  அன்னாரின் மறைவால் துயரில் இருக்கும் உறவுகளுடன் எங்கள் துயரையும் பகிர்வுகொள்கின்றோம்.அன்னாரின் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்திப்போம். பணிப்புலம் த.பாலகுமார் குடும்பம் டென்மார்க்

 • அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்
  ஈசன் ஹோல்லாந்து

 • சச்சி:

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம் .

Leave a Reply for சச்சி

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து