காலையடி தெற்கு காலையடியை பிறப்பிடமாகவும் சுழிபுரம் வடக்கு செருக்கப்புலத்தை வதிவிடமாகவும் கொண்ட இராசையா தருமபுத்திரன் அவர்கள் 19.03.2020 இன்று இயற்கையெய்தினார். குணவதியின் அன்புக்கணவனும். (அமரர் ) சின்னையார். நாகேந்திரன். வசிகரன். சிவபக்கிய லட்சுமி. ஜெயலட்சுமி. (அமரர் ) அனந்தன் ,அற்புதன் ஆகியோரின் சகோதரனும், ராஜ்குமார்.ஸ்ரீசங்கர்.நாகநந்தினி.ராஜகெளரி.கிருஷ்ணாரூபினி ஆகியோரின் அன்புத்தந்தையும் உதயமதி. சிவனேஸ்வரி .விஜயகுமார். சிவகுமார். தவக்குமார் ஆகியோரின் அன்பு மாமனும் தனுராஜ். கபில் ராஜ். துஷியந்தன். கீர்த்திகன். பிரவின்சன்.திஷா.யாசி.மது ஆகியொரின் பேரனாரும் ஆவார். கிரியை விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் அயலவர் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் மகன் ஸ்ரீசங்கர் (லண்டன்)
Sorry for your loss
அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே