உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பணிப்புலம் கலட்டியைப் பிறப்பிடமாகவும்தெல்லிப்பளையை வதிவிடமாகவும் கொண்ட வரதராஜன் மகேந்திரன் ” அவர்கள்,இன்று(20.03.2020) மாலை தெல்லிப்பளையில் காலமானார். அன்னார் வரதாராஜா சூரியகாந்தி ஆகியோரின் அன்பு மகனும். சுவேந்திரன், ரவீந்திரன்(ஜேர்மன்) , கோமதி (…….) ஆகியோரின் சகோதரனும். றேனுகா, றமேஸ், மஞ்சுளா, மயூரி ஆகியோரின் அன்புத்தகப்பனாரும் ஆவார்.
இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அயலவர் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். இறுதிக்கிரிகைகள்  விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் குடும்பத்தினர்

 

One Response to “மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்”

  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

    அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
    ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி

    பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

Leave a Reply for பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து