உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

31 Responses to “நெதர்லாந்து பண்முக ஒன்றியம் நடாத்திய ஒன்றுகூடல். காணோளி”

 • நோர்வேயில் இருந்து:

  உங்கள் நிகழ்வுகள் எல்லாம் மிகவும் நன்றாக உள்ளது.
  மிண்டும் மிண்டும் இதே மாதிரியான ஒன்றுகூடல்களைச்செய்து எம்மூர் மக்களை ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் இருக்க வைக்க வாழ்த்துகள். இத்துடன் நெதர்லாந்து வாழ் எம்மவர்களால் தெரியப்பட்ட புதிய நிர்வாகத்தினருக்கும் எம் “பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே” நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துகள்.

  பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே!

 • kalaiuran:

  நெதர்லாந்து பண்முக ஒன்றியத்திற்கும் அதனை நிர்வகிக்கும் பொறுப்புக்களைச் சுமந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது இனிமையான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.இத்துடன் எங்கட கலை கலாச்சாரம் பேணப்படுவது சந்தோசம்.முக்கியமாக நிர்வகிக்கும் பொறுப்புக்களைச் சுமந்த அனைத்து நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொண்டால் இந்த அமைப்பானது எம் ஊர் மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகளும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது
  Reply

 • சச்சி:

  நெத்தி அடி.

 • எமது ஊரில் பாடசாலையில் பின் வாங்கில் இருப்பவர்களை மக்கு என்று எல்லோரும் கழித்து வைப்பார்கள் .ஆனால் ஐரோப்பியநாட்டிலோ\\\கனடாவிலோ இப்படிநடக்கின்றதா????? அதேபோல் நானும் தட்டிக் கொடுத்தேன், இது தப்பா???? இதில் என்ன பிழை ???? நல்ல கடுப்பாய்இருக்கும் ,போகட்டும்….., வேறு உங்களுக்கு ஒன்று தெரியுமா??? கனடாவில் பின்வாங்கில் இருப்பவர்கள்தான் திறைமைசாலியாக வருகின்றார்கள். ஏனெனில் அதிகப்படியான தட்டிக்கொடுப்பு , எனக்கு இப்படி தட்டித்தர யாரும் இல்லை என்று கவலையாக இருக்கன்றது.. அப்பவே தட்டி தந்து இருந்தால் நான் இப்போ எங்கையோ இருந்திருப்பேன்.

  • நெதர்லாந்துக்கு வெளியிலிருந்து சுதர்ஷன்:

   hahaha .. பின் வாங்கில் இருந்தவர்களில் பலரை அவதானித்திருக்கிறேன் அவர்கள் கூடுதலாக சுயநம்பிக்கையுடையவர்கள் கைவேலைவளங்களும் சுயதொழில்வளங்களும் படைத்தவர்கள், பிற்காலங்களில் அதில் சிலர் தொழிலதிபர்களாக கூட ஆகியிருக்கிறார்கள். (முன்வாங்கில்) படித்தவர்கள் தாங்கள் படித்தவேலை `தான்` செய்யவேணும் எண்டு தேடி தேடி தன்னம்பிக்கையை இழந்து அவர்களின் கால்வாசி எதிர்கால வாழ்க்கையை தொலைத்துபோடுவார்கள்.
   படிக்காதவர்கள் புத்திசாலியற்றவர்களும் இல்லை >< படித்தவர்கள் சுறுசுறுப்பானவர்களும் இல்லை.

  • நெதர்லாந்துக்கு வெளியிலிருந்து சுதர்ஷன்:

   2 வது பிரிவில் ஒரு வசனத்தை காணவில்லை…admin மாத்தையா பெருசாக தான் கத்தரிக்கோல் போடுறார் போல. இல்லாட்டி எங்கயோ பிழைச்சுட்டு போல.
   _
   (முன்வாங்கில்) படித்தவர்கள் தாங்கள் படித்தவேலை `தான்` செய்யவேணும் எண்டு தேடி தேடி தன்னம்பிக்கையை இழந்து அவர்களின் கால்வாசி எதிர்கால வாழ்க்கையை தொலைத்துபோடுவார்கள்.
   கடைசியில் தாம் படித்ததற்கு சம்பந்தமில்லாத வேலைகளை செய்வார்கள்.

 • சிவமயம்.

  இலங்கையில் இருந்துகுட வாழ்த்து வந்திருக்கிறது. நன்றி எமக்கு வாழ்த்து அனுப்பிய உயர்ந்த உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. தங்கள் வாழ்த்துக்கள் எங்களை மேன்மேலும் உற்சாகப்படுத்துகின்றது. எங்கள் எண்ணங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
  அன்புடன் நா. சிவாஸ்.
  அன்பே சிவம்

 • அண்ணா சச்—– , நல்லதே சோன்னேன். ஏன் உங்கள் மனம் கெட்டதை நினைக்கின்று?????? ஊடத பழக்கத்தை விடவும் ,எதையும் நல்லதாக சிந்திக்கவும்.
  அண்ணா சுதர்—–,்,,நான் நினைத்தேன் உங்கள் சொந்த யோசனை என்று , பறவாய் இல்லை, போகட்டும்.
  மீண்டும் சந்திப்போம்….

 • சச்சி:

  ஐயா சுதர்சன் அவர்களே குருவி என்ற பெயரில் கருத்தளித்திருப்பவரின் வாக்கியங்களை நன்றாக உற்று நோக்கிங்கள் அத்தனையும் இரட்டை அர்த்த வாக்கியங்கள்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   நிச்சயமாக சச்சியண்ணா நான் குருவி மாமாவின் இரட்டை அர்த்தத்தை அறிந்துகொண்டுதான் பதிலளித்தேன்: பறவையை பறந்துதான் கொத்தவேணும் >< லூசுகளை லூசுமாதிரிதான் கையாளவேணும்.
   உந்த ஆள் double இல்ல triple game விளையாடுவது மாதிரி இருக்கு… வலுவிரைவில் அடையாளம் கண்டுகொள்வேன். 🙂 🙂 🙂

 • சச்சி:

  ஐயா குருவி அவர்களே இது என்ன சந்தோசம் நீங்கள் உங்கள் தாய் தமக்கை தங்கைகளோடு உடன் இருந்து பேசிப்பழகிய சந்தோசங்களை விடவா இது பெரிய சந்தோசம்?

 • நெதர்லாந் நிகழ்ர்சிகள் மிகமிக நன்றாக இருந்தன.இப்படியான பிரமிக்க கூடிய நிகழ்ச்சிகள் நான் இதுவரையும் காணவில்லை.கண் ,ிமை மூட மறந்து பிரமித்து நின்று விட்டேன் . அப்புறம் தான் யோசித்து விட்டு, கண்ணை மூடி திறந்தேன். ஆக—— என்ன நிகழ்ச்சிகள் எண்ணிக்கையில் அடங்காது. பார்க்கபார்க்க சலிக்காது, புதுமையிலும்புதுமை. எப்படித்தான் யோசித்தீர்களோ தெரிய வில்லை, இதில் சில குறிப்புக்கள் தருமாறு தயவு செய்து கேட்கப்படுகீறீர்கள். நன்றி ….

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   நன்றி நன்றி நன்றி. உங்கள் வார்த்தைகளை வாசிக்க வாசிக்க எனக்கு ஏதோ எல்லாம் செய்யுது. இந்த முறை மணிரத்தினம் அவர்களின் யோசனையில் நெறிப்படுத்தினோம்.
   vபுதுமையான நிகழ்சிகளை பற்றி குறிப்பு தர எமது அடுத்த தீபாவளி ஒன்றுகூடலுக்கு Canada விலிருந்து பறந்து வரும்படி அழைக்கின்றோம். ஏனெனில் ஷங்கரை இயக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. 🙂 🙂

 • ஐயா கெங்கா தாங்கள் மட்டும் சொந்தப் பெயரில் எளுதுகின்றீர்களோ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

 • kalaiuran:

  ஐயா கெங்கா அவர்களேநோர்வே சங்கத்தின் பெயர் என்னெவென்பது உங்களுக்கு .தெரிந்தால் எங்களும் விபரங்களை அறியத்தரவும்.

  • நோர்வேயின் பெயர்
   பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.
   அருமையான பெயர்.

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    எனக்கும் நோர்வேயில் சூடிய பெயர் தனிப்பட்ட முறையில் நன்றாக பிடித்துள்ளது.

 • siva germany:

  ஒன்றுகூடல் அருமையாக இருந்தது. நெதர்லாந்தில் உள்ள எம் ஊரவர்கள் கனபேரின் முகங்களை காண
  வில்லை.காரணம்!!!!!!!! முதல் என்ன பெயர் வைத்தனீங்கள். அறியத்தரவும்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   அண்ணா நியாயமான கேள்வி இது. இதற்க்கு நான் பதில் எழுதினால் admin மாத்தையா கத்தரிக்கோல் போடுவார்.
   சச்சி அண்ணையின் 9 சொற்கள் அடங்கிய கருத்தை 3 தடவைகள் வாசித்தால் உங்கள் கேள்விக்கு நிறைவான பதில் கிடைக்கும்.

 • சச்சி:

  இயந்திரத்தனமான வாழ்க்கையில் ஓர் இன்பமான நாள் 16 -04 -2011 இந்த சந்தோசத்தை அனுபவித்தவர்கள் பாக்கியசாலிகள்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   7 மணிநேர சந்தோஷ தருணங்களை 9 சொற்களுக்குள் மிக சிறப்பாக அடக்கிவிட்டீர்கள். பாராட்ட தக்க விடயம்.
   கச்சிதமாக தமிழ் எழுதுவதற்கு ஏதாவது புத்தகம் வைத்திருக்கிறீர்களா?
   அப்படியாயின் இணைய மூலம் அவற்றின் உள்ளடக்கங்களை எம்மோடு பகிரவும். நாமும் அந்த கலையை கற்போம்.

 • ஐயா கெங்கா அவர்களே நெதர்லாந்தில் நிதர்சன் என்று ஒருவர் இங்கு இல்லை ஐயா. ஒருவேளை சுதர்சனின் தம்பியாக இருக்குமோ!!! சீச்சீ அதுகும் சாத்தியமில்லை அவன் குடும்பம் அனைத்தையும் எனக்கு தெரியும்.நீங்கள் ஒருவேளை சுதர்சனைக் குறிப்பிட்டு இருக்க முடியாது காரணம் எல்லாப்படங்களிலும் சுதர்சன்தான் முன்னுக்கு நிற்கின்றார் எதுக்கும் கொஞ்சம் யோசியுங்கோஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

  • மன்னிகவும் நான் சுதர்சனைத்தான் நினைத்து நிதர்சன் என்று பிழையாக எழுதிவிட்டேன்.என் மனைவிதான் சுதர்சனை எனக்கு அடையாளப்படுத்தியுள்ளார்.இதற்குமா புனைபெயரில் வரவேண்டும்.எங்கேயோ கேட்ட ஞாபகம்—–ஞாபகம்——ஞாபகம்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   அடடா…ஒரு நாள் இணையத்தை பார்க்க எனக்கு வசதி கிடைக்கவில்லை. அதற்குள் எனக்கு ஒரு தம்பி – இருப்பதை அறிந்து மிக சந்தோசம். அப்பா எனக்கு இதைப்பற்றி ஒன்றும் சொல்லலே? 🙂 🙂 🙂

 • T.BALA. pannipulam:

  ஒன்று கூடல் முழுமையாக பார்த்தவன் என்ற வகையில் எனது சில கருத்துக்கள்.வந்தவர் தொகையை பார்ப்பதைவிட வந்தவர்கள் மிகவும் ஆர்வமாகவும் சந்தோஷமாகவும் இருந்தார்கள்.ஆக்கபூர்வமான முயற்ச்சி உங்கள் முன்னகர்வுக்கு நன்றி.பொதுவிடயம் எப்பவும் கல்லெறி வாங்குவது வழக்கம்.சுதர்ஷன்,சிவானந்தம்அண்ணர்,சுப்புறு,சச்சி, பெயர்தெரியாத நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.இரு இளைஞ்ஞர்கள் ஊரின்படம் போட்டு தங்கள்கருத்தை கூறினீர்கள் விளங்காவிட்டாலும் உங்கள் இந்த ஊர்நோக்கிய நல்லசிந்தனைக்கு வாழ்த்துக்கள். பணிப்புலம் த.பாலகுமார் டென்மார்க்

 • நிதர்சன் உங்கள் ஒன்றுகூடலில் உங்களைக் காணவில்லையே.ஏன் செல்லவில்லை.எங்கள் சீடியை தாய்லாந்து நாட்டில் வெளியிட எண்ணியுள்ளோம்.உங்கள் ஒவ்வொருவருக்கும் அழைப்பிதல்கள் அனுப்பிவைக்கப்படும்.இதனை பணிப்புலம் நெற் நந்தன் அவர்கள் ஒழுங்குகள் செய்கின்றார்.
  உங்கள் நிகழ்ச்சிகளை நான் என்குடும்பத்தோடு நேரடியாகப் பார்த்தேன்.மிகமிக அருமையாகவிருந்தது.நிறைவையும் தந்தது.உங்கள் அமைப்பின் பெயர் என்ன?யார் தலைவர் என்ற விபரங்களை அறியத்தரவும்.நோர்வே சங்கத்தின் பெயர் அழகாகவுள்ளது.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   உங்கள் வாழ்த்துக்களுக்கும் உற்சாகம் ஏற்றும் சொற்களுக்கும் நன்றி.
   எமது ஒன்றுகூடலின் அறிக்கையை இணைய ஊடாக பகிர்ந்துகொள்கிறோம். வாசித்தபின் எமக்கு முன்னேறி எட்டி நடைபோட Canada கழகத்தின் சார்பில் ஏதேனும் ஆலோசனைகள் கூறவும்.
   நன்றி

 • சிவமயம்.
  அன்பான உறவுகளே
  16 .04 .2011 அன்று நெதர்லாந்தில் நடைபெற்ற ஒன்றுகூடல் மிகவும் சிறப்பாகவும். சந்தோசமாகவும். எல்லோருக்கும் ஓர் இன்பமான நாளாகவும் இருந்தது. எமது முயர்சிக்கு மதிப்பளித்தி எம்முடன் சேர்ந்து இந்த நாளை ஓர் இன்பமான நாளாக்கிய அனைவருக்கும் நன்றிகள்.
  இந்த நாளில் எம்முடன் யேர்மன் நாட்டில் இருந்தும் வந்திருந்த எம்மவர்கள் எங்களுடன் சேர்ந்து இந்த நாளை சிறப்பித்தார்கள். அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். இது போன்று இனிவருங் காலங்களிலும் நடைபெறும் ஒன்றுகூடல்களில் இன்னும் சிறப்பாக அனைவரும் கலந்து கொண்டு இன்னும் மெருகூட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
  அங்கு ஓர் நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது அவர்கள் மேற்கொண்டு விடையங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்பதையும் அறியத்த்அருகின்றேன்.
  அன்புடன் நா.சிவாஸ்.

 • Dinesan:

  சுதர்சன் அண்ணா.. உங்களுடைய கருத்தை ஆவாலுடன் எதிர் பார்க்கின்றோம்…

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   இது என்னை வம்பில மாட்டிவிடுவது மாதிரி கிடக்கு….சரி நானே (தனிய) எழுதி எழுதி மற்றவரை சலிக்க செய்வோம்… நெதர்லாந்து ஒன்றுகூடலின் படங்கள் பார்த்தேன் நன்றாக இருக்கின்றன, அதிலும் வெளி விளையாட்டுக்கள் பம்பலாக இருக்கு. அதற்க்கு காலநிலையும் தன் ஒத்துழைப்பை கொடுத்திருக்கு. டினேசன், ஒரு புரியாத புதிர் என்னெவென்றால் வந்ததில சுழிபுரத்து சனமும், ஜேர்மனிய சனமும், எங்கட ஊரவரை கட்டின வேறு ஊரவரின் தொகை எல்லாத்தையும் கூட்டினால் எங்கட ஊரவரின் தொகை குறைவு மாதிரி கிடக்கு. இதோட நிப்பாட்டிரன். வப் வப் வப் 🙂 🙂 🙂

 • நல்ல சூப்பரா இடுக்கு

  நன்றி
  இப்படிக்கு டநோஜன்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து