உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இலங்கைக்குள் நுழைவதற்காக வழங்கப்பட்ட அனைத்து வகையான விசாக்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, அனைத்து வகையான இலத்திரனியல் பயண அங்கீகாரங்கள், நுழைவு விசாக்கள், வருகைதரு அங்கீகாரங்கள், பல் நுழைவு விசாக்கள், குடியிருப்பு விசாக்கள் (Electronic Travel Authorizations-ETA, Entry Visas, Landing Endorsements, Multiple Entry Visas, Residence Visas) உள்ளிட்ட ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து நாடுகளுக்குமான விசாக்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து