உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று நள்ளிரவு 330 ஆக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு தொடர்பி லான அறிவிப்பு சுகாதாரத் துறையினரால் நேற்றிரவு வெளியிடப்பட்டது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 105 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.218 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை இலங்கையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து