உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

புதினா தக்காளி சட்னி

தேவையானவை
தக்காளி – 2
இஞ்சி – சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் – 7 (அல்லது தேவைக்கேற்ப)
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
புதினா – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
பெரிய வெங்காயம் – ஒன்று

முதலில் தக்காளி, வெங்காயத்தை நறுக்கவும்.பின் வாணலியில் எண்ணெய் சூடான பின் புதினா, காய்ந்த மிளகாய், தக்காளி, இஞ்சி, வெங்காயத்தை வதக்கவும்.பின் உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும். விருப்பப்பட்டால், நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்க்கலாம் சுவையான புதினா தக்காளி சட்னி தயார்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து