உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம், துடரிக்குளம் பகுதியில் இன்று (01) காலை முச்சக்கர வண்டியுடன் ரயில் மோதிய விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

ரயில் கடவையினை கடக்க முற்பட்ட முச்சக்கர வண்டியினை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மோதித்தள்ளியதில் முச்சக்கரவண்டியின் சாரதி (58-வயது) சம்பவ இடத்திலேயே பலியானார்.

இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலதிக பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து