உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

யாழ் – தொல்புரம் பத்தானைக்கேணியடிப் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுழிபுரம் விக்டோறியா கல்லூரியில் கலைப்பிரிவில் இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த குணரத்தினம் விமலவர்ணா (வயது-19) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டு  நேற்று (14) உறவினர்களிடம் கையளிக்கட்டுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து