உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பொரித்த மீன் தொக்கு

தேவையானபொருள்கள்
பொரித்த மீன் – 8 துண்டுகள்
கறிவேப்பிலை வெங்காயம்-2
 தக்காளி-3
 செத்தல்மிளகாய்-2 
 மிளகாய் தூள்- அரைஸ்பூன்
தனியா தூள்-3 ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
சீரகத்தூள்- அரைஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்
தயிர்- கால் கப்
கரம் மசாலா-1/2ஸ்பூன்
உப்பு-தேவையன அளவு
எண்ணெய்-2 மேசைகரண்டி

செய்முறை :

முதலில் மீனிலிருந்து முள் நீக்கி வைத்துக்கொள்ளவும் தாச்சி சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடனதும்  பட்டை மிளகாய்,கறிவேப்பிலை,வெங்காயம் சேர்க்கவும் பொன்னிறமானதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பின் தூள் வகைகளையும் தக்காளியையும் சேர்க்கவும்.எண்ணெய் மசாலாவில் இருந்து பிரிந்ததும் மீன் துண்டுகளை சேர்த்து கிளறவும் பின் தயிர் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்திருந்து பின் இறக்கவும்.

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து