உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வடக்கு பிரான்ஸின் கடற்கரையில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கி இரண்டு இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த கப்பல் டன்கிர்க் அருகே காணப்பட்ட பின்னர் பாரிய தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

05 மற்றும் 08 வயதுடைய இரண்டு சிறுவர்களும் ஈரானைச் சேர்ந்தவர் என நம்பப்படும் ஒரு ஆணும் பெண்ணும் இறந்துள்ளனர். மேலும் 15 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அத்தோடு நான்கு பிரெஞ்சு கப்பல்கள், ஒரு பெல்ஜிய ஹெலிகாப்டர் மற்றும் ஒரு பிரெஞ்சு மீன்பிடி படகு ஆகியவை மீட்பு மற்றும் தண்ணீரில் உள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து