உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

யாழ் பருத்தித்துறைப் பகுதியில் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருந்த இளைஞர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சற்று முன்னர் வல்லிபுரக் கோவில் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் காணாமல் போயிருந்த கிருஷ்ணபிள்ளை பிரதீபன் (வயது 24) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

வல்லிபுரக் கோவில் வீதிப் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரை அவதானித்த நபர் ஒருவர் அவசர நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து அவரை பருத்தித்துறை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்திருப்பதாக தெரியவருகிறது.

வடமராட்சி: வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம்! – இளைஞரை காணவில்லை, 3 வீடுகளை சேதம், முதியவர் படுகாயம்!மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் கும்பல் ஒன்றே குறித்த இளைஞரை கடத்தியதாக குடும்பத்தாரால் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து