உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வாழைத்தண்டு துவையல்

தேங்காய் – பூ
மல்லி – கால் டீஸ்பூன்,
கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – இரண்டு,
பூண்டு – நாலு பல்,
புளி – நெல்லிக்காய் அளவு,
உப்பு – தேவையான அளவு,
கடுகு – சிறிதளவு,
நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.

செய்முறை :

தேங்காயை துருவிக்கொள்ளவும்.வாழைத்தண்டை  நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து பின் மல்லியை , போட்டு வதக்கவும்.
அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டையும் போட்டு வதக்கவும். தண்டு பச்சை வாசம் போக நன்றக வதக்கவும்.

பின் தேங்காய் துருவல், புளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி ஆறிய பிறகு பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில்  நன்றாக அரைத்து கொள்ளவும்.
கடுகு  தாளித்து துவையலில் கொட்டி பரிமாறவும்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து