உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

9 Responses to “கோடைகால ஒன்று கூடல் – நோர்வே – திகதி, நேரம் மாற்றப்பட்டுள்ளது”

 • kumban:

  இந்த நேரம் சரி தானே மார்ரப்டமாட்டது
  தானே.

 • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே:

  மழை காரணமாக இந்த ஒன்று கூடல் இடம்பெறமாட்டாது என்பதை மனவருத்ததுடன் அறியத்தருகின்றோம்
  நன்றி
  பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே

  புதிய திகதி வெகு விரைவில் அறியத்தரப்படும்

 • Gopal:

  இதன் திகதி மாற்றப்பட்டுள்ளது, முதல் குறிப்பிட்ட திகதியில் எம்மூர் மக்கள் பலர் ஊர்உலாப்பு செய்கின்றனர் அதை நிர்வாகம் கவனத்தில் எடுத்து இத் திகதி மாற்றத்தை செய்துள்ளது. புதிய திகதி 11.06.2011 சனிக்கிழமை.

 • siva germany:

  உங்களது ஒன்றுகூடல் சிறப்பாக நடக்க அம்பாள் அருள்புரிவார். அத்துடன் புலத்தில் இருக்கும்
  எங்கள் உறவுகளையும் மனதில் நினைவுகூருங்கோ.

  • ஏன் அம்பாள் மட்டும் அருள் புரிய வேண்டும்?அவர்களது பிள்ளைகள் சகோதர்கள் என்கேபோனார்கள்

 • T.SANKAR:

  உங்கள் ஒன்றுகூL லுக்கு எனத்து வாழ்த்துக்கள் புலத்தில் உள்ள எமது உறவுகளுக்கு எதன் உதவிகள் இருக்குதோ

 • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே எம்மக்களின் கோடைக்கால ஒன்று கூடல் வெகு சிறப்பாக நடைபெற தங்களின் தோழமைக்கழகமான பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றன.

 • புலேந்திரன்:

  பண கலை நோர்வே ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற வாழ்த்திகிறோம்
  புலேந்திரன்
  கனடா

 • நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்:

  ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற வாழ்த்திகிறோம்.
  நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்.

Leave a Reply for kumban

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து