உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

திருமலை- புல்மோட்டை – ஜின்னா நகர் கடற்கரையில் கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் கட்டை கை சேர்ட் அணிந்துள்ளதாகவும், 45 வயது மதிக்கத்தக்கவர் எனவும் தெரிய வருகின்றது. சடலம் இனங்காணப்படவில்லை என்று புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.கரையொதுங்கிய சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை புல்மோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து