உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

தொண்டமானாறு- சின்னக்கடற்கரை கடலில் நேற்று மாலை 5 மணியளவில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். கடலில் அடித்துச் செல்லப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்பு சிறுவன் மீட்கப்பட்டார்.உடனடியாக வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிறுவன் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

உடுப்பிட்டி சந்தை பகுதியைச் சேர்ந்த நல்லைநாதன் அவர்காஸ் (வயது-17) என்ற சிறுவனே கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து