உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கொழும்பு- டாம் வீதியில் கைவிடப்பட்ட பயணப் பையிலிருந்து 20 வயதான யுவதியின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக என ​பொலிஸார் தெரிவித்தனர். தலை துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இந்தச் சடலம் இருந்துள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், அந்த பயணப்பொதியை இழுத்துக்கொண்டு வந்தவர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து