உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பாட்டியை தீயிட்டு பொசுக்கிய பேரன், பலான்கொட-கரவிகெட்டிய பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்;

மதுபானம் அருந்துவதற்காக பணம் கேட்டபோது அதனை பாட்டி வழங்க மறுத்ததால், வீட்டுக்குள் இருந்த பாட்டி மீது தீ மூட்டியதாக பேரன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சம்பவத்தில் 84 வயதுடைய பாட்டி உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர் கைதுசெய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பலான்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து