உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சுற்றுப்பயணம் மேற்கொண்டு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு மற்றும் கொரோனா நிலைமை குறித்து இராணுவத் தளபதி ஆய்வு செய்வார் என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாணத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்களின் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து