உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் சாராயத்திற்குள் எதோனல் கலந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், ஹோட்டல் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரே இன்று (11) இவ்வாறு கைது செய்துள்ளனர்.சட்டவிரோதமான முறையில் கள்ளச்சாராயத்தின் கலந்து விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் 300க்கும் மேற்பட்ட பரல்களுடன் ஹோட்டல் முகாமையாளர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட முகாமையாளரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து