உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்
1/M M-a-l-a-y-a-l-a-M; India – எம் திராவிடரின் 4
மொழிகளில் இதுவும் ஒன்று. 39 மில்லியன்
மக்களால் இது பேசப்படுகிறது.
N2/ N-a-u-r-u-a-N; Nauru – Australia விலிருந்து வடகிழக்கே
அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு.      வெறும்   7,000 மக்களால் மட்டுமே UN  ஆல் அங்கீகரிக்கப்பட்ட இந்த   NauruaN மொழி
பேசப்படுகிறது…
அங்கீகாரம்பெறாத மொழிகளானது
1/ OoloopooloO; Australia (Queensland) –  இது ஒரு
எழுத்துருவமற்ற பிராந்திய கிளைமொழி.
..
2/ EwE / EvE / EfE; Ghana, Benin & Togo – மேலதிக விபரத்திற்கு  கருத்துப்பட்டறையை பார்க்கவும்
மேலதிக தகவல் சில:-
முன்னிருந்து பின்னும், பின்னிருந்து முன்னும் வாசிக்கப்படும்   முறையை தமிழில் ´மாலைமாற்று´ என்று அழைக்கப்படும்.
Finland (Finnish/Suomi) மொழியில் இப்படிப்பட்ட வசனங்கள் (சொற்கள் அல்ல!!) இடம்பெறுவது  பிறமொழிகளுடன் ஒப்பிடும்வகையில் கூடுதல்.  Finland மனிதர்களின் பெயர்களில் இந்த மாலைமாற்று அம்சங்கள் இடம்பெறும் எமக்கு விளங்ககூடிய பெயர்கள் சில:
….
Asko Oksa; Olavi Valo; Anni Linna; Emma Lamme; Sanna
Rannas; Stanley Yelnats; Mike Kim; Hannah; Bob.
……….
ஆங்கிலத்திலுள்ள மாலைமாற்று உதாரணங்கள் சில:

……

Doc, note: I dissent. A fast never prevents a fatness.
I diet on cod;
Some men interpret nine memos;
Step on no pets;
Madam in Eden, I’m Adam;
Go hang a salami, I´m lasagna hog;
Able was I ere I saw Elba;
Was it a rat I saw;
A man, a plan, a canal, Panama;
Nurse, I spy gypsies run;
Dammit, I’m mad;
Rats live on no evil star;
A nut for a jar of tuna;
Madam, I’m Adam;
Ma is as selfless as I am;
Rise to vote, sir;
Dog´s god;
Race car;
Level;
Ramar;
Radar;
Madam;
Mahamaham;
Civic;
Redder;
…….
மாலைமாற்றால் உருவாகும் வேறொரு சொல்:

…………..

Rewarder >< Redrawer;
Star >< Rats;
Stressed >< Desserts;
Live(d) >< (D)Evil;
Smart >< Trams;
Nametag >< Gateman;
Diaper >< Repaid
…………
இதன் சில தமிழ் உதாரணங்கள்:

…………..

மாலா போலாமா;
தாத்தா;
மாடு ஓடுமா;
பாபா;
காக்கா;
விகடகவி;
மோரு தருமோ;
மாறுமா;
தேயுதே;
மேளதாளமே;
வினவி;
தேரு வருதே;
தேளு மீளுதே
………..
சற்று வித்தியாசமாக…..
…..
சுஜாதா-வைரமுத்து-விவேக்-ஷங்கர்-ரஜினி  இந்த ஐவரில் ஒரு
சிங்கத்தாலும்  சிவாஜி திரைப்படவுருவாக்கத்தின்போது  யோசிக்கப்படாதது
மேலிருந்து கீழும்↓, இடமிருந்து வலமும்→ வாசித்தால்:
..
சி   வா ஜி
வா  யி  லே
ஜி   லே பி
…..
இப்படியான பொதறிவுப்போட்டிகளின்  மூலம் சின்னன் சின்னனாக ஏதேனும் நாம் அல்லது எமது பிள்ளைகள் பிறந்த மாதங்களில்  மட்டுமே ஊரைநோக்கி நல்ல விடயங்களை தனிநபர்களும் செய்யலாம் என்பதை உதாரணம் காட்டும்முகமாகவே இப்படி ஒரு யோசனையை நான் அறிமுகப்படுத்தி வைத்தேன்.
இந்த முயற்ச்சியை நான் ஆரம்பமாகவே கருதி  இந்த வினாமுடிவில் எனது அஞ்சலை இன்னொருவரிடம் கையொப்படைக்கிறேன், இந்த அஞ்சலோட்டத்தை  எமது ஊர் வாசகர்கள்  (வாராவாரமோ அல்லது மாதாந்தமோ) மேற்கொண்டு ஓடிக்கொண்டிருப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன்.
இந்த அஞ்சலை ஏந்தி அடுத்த சுற்றுக்கு செல்லப்போறவர்(கள்) உங்களில் யார்?
இதில் வெல்பவர், தோற்ப்பவர், வெல்லும் தொகை ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல்.  இப்போட்டிகளினூடாக ஊரை நோக்கி செல்லப்படும் உதவிகளைமட்டுமே கவனத்தில்கொள்ளப்படவேண்டும்.
எமது ஊரவர்களாகிய நாம் இன்றிலிருந்து புதிய சரித்திரம் ஒன்று படைப்போம்!!!
இப்படியான ஒரு தனி நபரின் யோசனையை செயல்படுத்தியதற்கு உதவிய
இணையத்திற்கு முதற்க்கண்
..
நன்றிகள்.
…..
புலத்தில் எம் அறிவை வளர்ப்போம் >< பணிப்புலத்தில் எம்
குலத்தை வளர்ப்போம்!
நெதர்லாந்திலிருந்து சுதர்சன் ஊரைநோக்கி…..

9 Responses to “இங்கு தேடப்பட்ட பதில்கள்”

 • யோசித்து யோசித்து மூளை கலங்கிப்போச்சு, பதில் கிடைக்கவில்லை? என்ன பதில் என்று அறிய ஆவலாக உள்ளேன்.

 • எப்படித்தான் உங்கள் மூளை, இப்படியெல்லாம் செயற்படுகிறது என்று தெரியவில்லை?எங்கையோ இருக்கவேண்டிய நீங்கள் ஏன்தான் நெதர்லாந்தில் இருக்கிரீர்கள் என்று தெரியவில்லை?

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   நன்றி நக்கலுக்கு… சி வாழ்த்துக்கு 🙂 🙂
   தெரிஞ்சுகொள்ளுங்கள்:-
   (சரியான விடயங்களிலும், தேவையான நேரங்களிலும் ) யார் பாவிச்சால் யாருடைய மூளையும் நல்லாக செயல்படும். எந்த நாட்டில் இருந்தாலும். நீங்களும் உங்கள் நாட்டில try பண்ணி பாருங்கோ நல்லா செயல்படும்.

   நெதர்லாந்துக்கு என்ன குறை என்றால் ஒரு குட்டி நாடு, எல்லாத்திற்கும் rules , விளையாட்டுத்துறையில் உலகத்தரத்தில் வளர்ந்திருக்கு, வேலையில்லாமல் இருக்கிறவர்களை ஊக்கிவிக்காது (வேலையில்லாமலே இருங்கோ எண்டு).
   மற்றும்படி நாடு OK , எங்கட (சுய)முயற்ச்சிகளுக்கு உறுதுணையான செயல்திட்டங்கள் கனக்க வைத்திருக்கிறது. வேறு நாடுகளில் ஒளிச்சு ஒளிச்சு செய்ய வேண்டியதை முறைப்படி அங்கீகாரம் கொடுத்து legalized பண்ணி வைச்சிருக்கு வாழ்க்கையில் ´பட்டுத்தெளி´ என்று.
   எங்கட ஆட்களுக்கு தேவையான English படிக்கலாம், எல்லாத்தையும் English இலும் படிக்கலாம். French , German (Spanish ) மொழிகள் நடுத்தர அதிசாதாரண
   கல்வித்திட்டத்திலேயே கட்டாயமாக அமுல்படித்தியிருக்கு.
   மேல்குறிப்பிடமாதிரி பட்டுத்தெளிவின் எல்லை தெரியாதவர் ஒரு குறுகிய சிலரால் மட்டுமே இந்த நாட்டிற்கு கெட்ட பெயர்.

 • T.SANKAR:

  நல்லதொரு முயற்சி .வாழ்த்துக்கள் சுதர்சன் சிந்திக்க கூடிய கருத்துக்கள் .மிண்டும் உங்கள் முயச்சிகள் தொடரவும் .வாழ்த்துக்கள்

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   நன்றி வாழ்த்துக்களுக்கு.
   இனி இந்த முயற்ச்சியை ஊர்வாசகர்கள்தான் தொடரவேண்டும்.
   வருடத்தில் நானும் அஞ்சலை ஏந்துவதற்கான சுற்று வரும்பொழுது இந்த முயற்ச்சியை கண்டிப்பாக தொடருவேன்.

 • T.BALA. pannipulam:

  அப்ப நான் கூறிய மறுமொழி சரி தானே.எனது அன்பளிப்பை அனுப்பவும். என்ன இருந்தாலும் சுதர்சன் நல்லமுயற்ச்சி.அறிவுபூர்வமான சிந்தனை இதுபற்றி நிறைய புகழலாம் பின்பு த—–க—–ம் பிடித்தாலும் என அளவோடு. பண் த.பாலா

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   உங்களுடைய பதில் திராவிடரான நாம் பேசும் குவாக்கை எங்கள் நாட்டுக்கு எட்டவும், சச்சி அண்ணையின் பதில்கள் Ewe , Nauruan விதிமுறையின் எட்டத்திலும் இருந்தன. ஆனால் நீங்கள் இன்னும் கொஞ்சம் கூட மினைக்கிட்டிருந்தால் Malayalam பதிலை கண்டுபிடித்திருப்பீர்கள், கவனம் நகைச்சுவையில் கூடிவிட்டதால் இல்லை.

   நன்றி வாழ்த்துக்களுக்கு.

   hahaha எனக்கு சில நேரங்களில் தலை கனக்கிறதுதான் – paracetamol போட்டால் சரியாகும். அதுவும் இப்ப போடகூடாது எண்டு இங்க எங்கயோ வாசித்தனான்… 🙂 🙂 🙂

 • vinothiny:

  நல்லதொரு முயற்சி .வாழ்த்துக்கள் சுதர்சன் .

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   நன்றி வாழ்த்துக்களுக்கு.
   இந்த யோசனை நல்லமில்லை என்பதையும் ஏனைய வாசகர்களின் கண்ணோட்டத்தின் மூலம் அறிய ஆவல். அவர்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன். ஒரு விடயத்தை இரண்டு பக்கங்களாலும் நோக்குவது என் முறை, தெளிவுபட.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து