உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் நேற்று(15) மாலை உயிரிழந்தனர்.தண்ணிமுறிப்பு வயல் வெளியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் கடும் மழையு பெய்துள்ளதுடன், மின்னல் தாக்கமும் ஏற்பட்டிருந்தது.

இதன்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மூன்று விவசாயிகள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

குமுழமுனை மேற்கு, குமுழமுனை மத்தி, வற்றாப்பளை பகுதிகளைச் சேர்ந்த 34, 35 மற்றும் 46 வயதான ஆண்கள் மூவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து