உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பதுளை  ஹாலிஎல அருகே சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளை  ஹாலிஎல அருகே சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதை சீர்செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதனால் புறப்படும் சில ரயில்கள் பண்டாரவலை ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டியிருக்கும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து