உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மெக்ஸிகோவில் ஓடுதளம் உடைந்து மெட்ரோ ரயில் வீதெியில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.இந்த சம்பவத்தில் 13 நபர்கள் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 10 மணி அளவில் இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது. 12 வது மெட்ரோ ஓடுதள பாதையில் சென்று கொண்டிருந்த ரயில், வீதியில்சென்று கொண்டிருந்த கார்கள் மீது விழுந்தது.

இந்த விபத்தில் 13 நபர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும் 70 நபர்கள் காயமுற்றிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து