உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

யாழ் – காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 184 கிலோ கேரள  பொதிகள் கடற்படையினரால் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளன.கடலில் மிதந்து வந்த சந்தேகத்திற்கிடமான 4 பொதிகளை கடற்படையினர் சோதனையிட்டபோது அதில் 184 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள் காணப்பட்டுள்ளன.

தற்போதய கொரோனா அச்சம் காரணமாக நேற்று மாலை குறித்த கஞ்சா பொதிகள் தீயிட்டு எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து