உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ளமுடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 2,648 பரீட்சை மத்திய நிலையங்களில் உயர்தர பரீட்சை இடம்பெற்றிருந்தது.
இம்முறை பரீட்சைக்காக 362,824 பரீட்ச்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வௌியான பெறுபேறுகளின் அடிப்படையில் 64.39 வீதமான மாணவர்கள் பல்கலைகழங்களிற்கு தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் 194,297 மாணவர்கள் பல்கலைகழகங்களிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.மேலும் பரீட்சை மீள் பரீசிலனைக்காக விண்ணப்பங்கள் எதிர்காலத்தில் வௌிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து