உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வெங்காய குழம்பு

தேவையனபொருள்கள்

சின்ன வெங்காயம் – 1 கப்,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,
குழம்பு மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்,
ராகி மாவு – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு,
எண்ணெய் –
கடுகு,
கறிவேப்பிலை – சிறிது,
காய்ந்தமிளகாய் – 1,

செய்முறை

புளியை கரைத்து அதில் தோல் நீக்கிய முழு சின்ன வெங்காயம்,  மிளகாய்  தூள்மஞ்சள் தூள், உப்பு போட்டு வைக்கவும். சட்டியில் எண்ணெயை சுடனதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து வெங்காயத்தோடு உள்ள புளித்தண்ணீரை சேர்த்து நன்றாக சுண்ட விடவும். கடைசியாக குழம்பு நன்றாக கொதித்ததும் இறக்கவும்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து