உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கொத்தமல்லி இட்லி
தேவையான பொருட்கள்

இட்லி மா – 2 கப்,

கொத்த மல்லி – 3/4 கப்,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – 1/2

உப்பு – தேவையான அளவு.

செய்முறை

அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து இட்லி மாவுடன் சேர்த்து  நன்றாக கலக்கவும்.இட்லி தட்டில் எண்ணெய் தடவி, தேவையான அளவு இட்லி மாவை ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து