உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மாதகல்,கடலில் மறைத்து வைக்கப்பட்ட 93 கிலோ கஞ்சா பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. கடலினுள் நங்கூரமிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாப் பொதிகள், கடற்படையினரின் சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளன.

அதன் பின்னர் குறித்த கஞ்சா பொதிகள் நீதிமன்றத்தின் அனுமதியுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து