உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.குறித்த சம்பவம் மீசாலைக்கும், சாவகச்சேரிக்கும் இடைப்பட்ட ஐயா கடையடிப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அந்த பகுதியில் அழகு சாதன வர்த்தக நிலையம் நடத்தும் 35 வயதுடைய வர்த்தகர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார் என தெரியவருகிறது.

படுகாயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து