உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேரை இன்று (15) பகல் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து இள்று பகல் காத்தான்குடி பிரதேசத்தில் குறித்த 3 பேரையும் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 230, மில்லி கிராம், 170 மில்லி கிராம், 2 கிராம் 160 மில்லி கிராம் ஹெரோயினனை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து